அடுத்த ஆன்ட்ராய்டு பெயர் இதுதான்…

0
783
next Android name tamil news

கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு 9.0 பி பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆன்ட்ராய்டு இயங்குதளம் பை என அழைக்கப்படுவதாகவும், இதற்கான முதல் ஸ்டேபில் அப்டேட் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் இதனை ஆன்ட்ராய்டு டெவலப்பர்கள் வலைதளத்தில் இருந்கு டவுன்லோடு செய்யலாம். next Android name tamil news

இத்துடன் புதிய இயங்குதள அப்டேட் OTA மூலமாகவும் வழங்கப்படுகிறது, பீட்டா திட்டத்திற்கு சைன்-அப் செய்தவர்கள் இதை கொண்டு அப்டேட் செய்து கொள்ளலாம். இத்துடன் ஆன்ட்ராய்டு ஓபன் சோர்ஸ் ப்ரோஜக்ட் முறையிலும் அப்டேட் வழங்கப்படுகிறது. பிக்சல் போன்றே எசென்ஷியல் போனுக்கும் புதிய இயங்குதள அப்டேட் வழங்கப்படுகிறது.

tags :- next Android name tamil news

Tamil News Group websites