நியுசிலாந்து விமான படைக்குச் சொந்தமான NEH 795 யுத்த விமானமானது 15 அலுவலகப் பணியாளர்களுடன் இன்று முற்பகல் 11.32 மணியளவில் மத்தள விமானநிலையத்தில் தரையிறங்கியது.(new zealand war flight NEH 795 landed mattala airport)
இந்தோனேசியாவின் சுல்தானா அசீஸ் விமான நிலையத்திலிருந்து, டுபாய் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த குறித்த விமானத்தின் அலுவலக பணியாளர்களின் ஓய்வுக்காகவும், விமானத்துக்கான எரிபொருளை நிரப்புவதற்காகவும் விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
இந்த யுத்த விமானத்தில் வந்த அலுவலகப் பணியாளர்கள் ஹம்பாந்தோட்டை சங்ரில்லா ஹொட்டலில் ஓய்வு எடுத்ததன் பின்பு விமானம் மீண்டும் டுபாய் நோக்கி பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:new zealand war flight NEH 795 landed mattala airport,new zealand war flight NEH 795 landed mattala airport