{ New organizer Sri Lanka Freedom Party }
நுவரெலியா தொகுதிக்கான இலங்கை சுதந்திரகட்சியின் புதிய அமைப்பாளராக ரொஷான் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் , நுவரெலியா பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராகவும் ஜனாதிபதியால் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்தது.
இவர் இன்று மதியம் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தனது நியமனக்கடிதத்தை பெற்றுக்கொண்டார்.
Tags: New organizer Sri Lanka Freedom Party
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கூட்டு எதிர்க்கட்சியின் பேரணி தொடர்பில் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
- மஸ்கெலியாவிலுள்ள சிற்றுண்றி சாலையொன்றில் தீ விபத்து!
- மாகாண சபைத் தேர்தல் ஜனவரியில் நடத்த திட்டம்: மகிந்த தேசப்பிரிய!
- கால்மிதி வெடிகுண்டு, வெடித்ததில் இளைஞன் ஒருவன் பலி!
- வறட்சியால் 11 மாவட்டங்கள்களில் மக்கள் பாதிப்பு!
- நாளைய தினம் ஒன்றிணைந்த எதிரணி நடத்தவுள்ள போராட்டம் குறித்து உதய கம்மன்பிலவின் அறிக்கை!
- மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்
- ஜாஎல பகுதியில் ஆப்பிள் போதைப்பொருள் மாத்திரைகள் பறிமுதல்
- இன்று கூடவுள்ளது தேர்தல் ஆணைக்குழு
- மனைவியை தாக்க முற்பட்ட நபரை கோடாரியால் தாக்கி கொலை செய்த கணவர்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com