யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டுள்ள நாமல் ராஜபக்ச, யாழ். நல்லூர் கந்தன் கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தார். Namal Rajapaksa Visits Jaffna Nallur Temple
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் கோவிலுக்கு வரக் கிடைத்தமையை பெரும் பாக்கியமாக உணர்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழ் கலாசார முறைப்படி ஆலயத்திற்கு சென்றிருந்த அவர், நல்லூர் கந்தன் கோவிலில் வைத்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது முகப்புத்தக பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், வரலாற்று மற்றும் கட்டடக்கலையின் உச்சக்கட்ட அதிசயமான நல்லூர் கந்தன் ஆலயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்து.
இங்கு வருகை தர கிடைத்ததை பெரும் பாக்கியமாக உணர்கின்றேன் என நாமல் ராஜபக்ச தெரிவித்தள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு 2893 கோடி ரூபா நஷ்டம்
- நோர்வூட்டில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்
- கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு நற்செய்தி
- யாழில். சிறுவன் செய்த செயல்; பொலிஸார் விசாரணை
- பதவிக் கதிரைகளுக்கு ஆசைப்பட்டவன் நான் அல்ல; டெனீஸ்வரன் அதிரடி முடிவு
- கள்ளக் காதலனுடன் மனைவி உல்லாசம்; கணவன் வெட்டிக் கொலை (முழு விபரம்)
- 11 வயது சிறுமியை வர்த்தகர் துஷ்பிரயோகம்; கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்
- யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ச
- சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை
- விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு போராட்டம்