இலங்கை முஸ்லீம் நாடு! ஆய்வு நூல் வெளியீட்டால் அதிர்ச்சியில் மக்கள்!

0
1230

பழைய அரச கதைகள், அரச சாம்ராஜ்ஜங்கள், இலங்கையை ஆண்டவர்கள் என பல வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி படித்திருப்போம். இருப்பினும் இது சற்று ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான ஒரு செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அதாவது, இலங்கை ஒரு முஸ்லீம் நாடு என்றும் , இந்நாட்டின் பூர்வீகம் முஸ்லீம் மக்களே என்றும் குறிப்பிடும் ஒரு ஆய்வு நூல் பற்றிய செய்திகள் தற்போது வைரலாகி வருகிறது.

அனைத்து மத மக்களும் ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வரும் இந்நாட்டில் இவ்வாறான செய்திகள் சற்று வியப்பையும் , பல வினாக்களையும் தோற்றுவிக்கிறது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tag: Muslim Say Sri Lanka Muslim Country