hall of fame பட்டியலில் எம்.எஸ். தோனி

0
27

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும் கெப்டனுமான எம்.எஸ். தோனி ஐ.சி.சி ஹோல் ஒவ் பேம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். தனது நம்பமுடியாத பங்களிப்புகளுக்காக கௌரவிக்கப்பட்ட தோனி, 17,226 சர்வதேச ரன்களை அடித்துள்ளார்.

மேலும் ஒருநாள் உலகக் கிண்ணம், ரி 20 உலகக் கிண்ணம் மற்றும் சம்பியன்ஸ் டிரொபியை வென்ற ஒரே கெப்டனாகவும் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.