வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டிருந்தார். MP Sritharan Statement Next North Provincial Chief Minister
எனினும், கடந்த சில ஆண்டுகளாக அவருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழ் அரசுக் கட்சிக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பது இம்முறை வேட்பாளர் தொடர்பில் பல சர்ச்சைகளை கிளப்பிவிட்டுள்ளது.
எனினும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா போட்டியிட வேண்டும் என்பதே, தமிழ் அரசுக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் விருப்பம்.
இதனை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அண்மைய பேட்டி ஒன்றில் தெளிவாக கூறியுள்ளார்.
“வடக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் குறித்து இன்னமும் தமிழ் அரசுக் கட்சி முடிவு எதையும் எடுக்கவில்லை.
ஆனால், பெரும்பாலான தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்களின் தெரிவாக இருப்பவர் மாவை சேனாதிராசா தான்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வட்டி இல்லா கடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை
- நண்பியின் நிர்வாண படங்களை காதலனுக்கு வழங்கி பணம் பெற முயற்சித்த நண்பி – வௌ்ளவத்தையில் சம்பவம்
- யாசகம் பெறுவதற்கு இன்று முதல் தடை
- பல தமிழ் பெண்களின் வாழ்வை சீரழித்த பிரச்சினைக்கு விரைவில் முடிவு
- மனைவி மற்றும் பெற்ற பிள்ளைகள் மீது அசிட் ஊற்றிய கொடூர தந்தை…….!
- கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு 500 வது நாள்
- பெரிய மார்பகம் இருந்தால் தான் திரைத்துறையில் வெற்றி! அதிர்ச்சி கொடுத்த நடிகையின் பேட்டி!
- ஒரு கோப்பை தேநீரின் விலையை குறைக்க நடவடிக்கை
- ஆடு மேய்க்க சென்ற சிறுமியை ஈவிரக்கமின்றி….பின்னர் நடந்த விபரீதம்
- புலம் பெயர் தமிழர்களுக்கு ஊடக நிறுவனங்களுக்கான அனுமதியை வழங்க வேண்டாம்
- மதுவை ஊற்றிக்கொடுத்து சகமாணவி பலாத்காரம்- வீடியோ எடுத்து மிரட்டி ஓராண்டாக சித்ரவதை செய்த மாணவர்கள்
- இளம் ஆசிரியையின் கள்ளக் காதல் அம்பலமானது: யாருடன் தெரியுமா?