மட்டக்களப்பு புன்னைச்சோலை கிராமத்தை சேர்ந்த தாயும் மகனும் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (mother son disappeared Batticaloa punnaicholai)
இதுகுறித்து மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு புன்னச்சோலை பகுதியை சேர்ந்த தர்ஷன் ஜோதிமலர் என்ற தாய் மற்றும் அவருடைய நான்கு வயது மகன் ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் இவர்கள் வீட்டில் இருந்த போது, காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
காணாமல் போயுள்ள குறித்த பெண்ணின் கணவர் மத்திய கிழக்கு நாடொன்றில் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையில் மட்டக்களப்பு பொலிஸார் ஈடுபட்டுவரும் நிலையில், அவர்களை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த இருவர் தொடர்பாக தகவல் அறிந்தவர்களை 06522244 23 என்ற மட்டக்களப்பு பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் நபரொருவர் கட்டுநாயக்கவில் கைது
- வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் ஒருவர் பலி
- எமில் ரஞ்சன், நியோமல் ரங்கஜீவவிற்கு விளக்கமறியல் நீடிப்பு
- புலிக்கொடி வைத்திருந்த விவகாரம்; 12 பேருக்கு விளக்கமறியல்
- அத்துருகிரியவில் கைக்குண்டு, ஹெரோயினுடன் இருவர் கைது
- புத்தர் சிலைகளுடன் மூன்று பேர் கைது
- கடற்படையினரிடம் உள்ள கால்நடைகளை பிடித்து தருமாறு கோரிக்கை
- தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்; காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம்
- ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்
- புறக்கோட்டையில் போலி நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது
- புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு
- மாங்குளத்தில் மிதிவெடி வெடித்ததில் ஒருவர் பலி
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; mother son disappeared Batticaloa punnaicholai