காரில் குழந்தையை பெற்றெடுத்து, கொலை செய்து, பிளாஸ்டிக் பையில் வைத்த அதிர்ச்சி சம்பவம் South Carolinaல் நடந்துள்ளது. mother killed baby packed plastic bag tamil news
Brennan Hailey Geller என்ற இளம்பெண் உடற்பயிற்சி கூடம் ஒன்றில் பகுதிநேரமாக வேலை பார்த்து வருகிறார்.
பிரசவ வலி ஏற்பட்டு காரிலேயே குழந்தை பெற்றெடுத்த இந்த பெண் பெற்ற குழந்தையை கொலை செய்த அவர், பிளாஸ்டிக் பையில் குழந்தையின் உடலை வைத்துவிட்டு, அதிக ரத்தப்போக்கின் காரணமாக அருகிலிருந்த மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவசர பிரிவில் தீவிர சிகிச்சை இருந்த மருத்துவர்கள் குழந்தையை பர்றி கேள்வி எழுப்பியதற்கு அவர் எந்தவித பதிலும் அளிக்காத்தால் சந்தேகமடைந்த மருத்துவ ஊழியர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
குழந்தை குறித்த எந்தவித தகவலையும் அந்த பெண் அளிக்காததால் பொலிஸார் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அதில், காரில் அடிப்பகுதியில் இருந்த ஒரு பிளாஸ்டிக் பையில் குழந்தையின் உடலிருப்பதை பொலிஸார் கண்டறிந்து Geller மீது வழக்கு பதிவு செய்தனர்.
Geller-க்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
tags :- mother killed baby packed plastic bag tamil news
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு
எமது ஏனைய தளங்கள்