நான்காம் மாடியிலிருந்து விழுந்த தாயும், இரண்டு வயது குழந்தையும்!!

0
739
mother child seriously injured fall, mother child seriously injured, mother child seriously, child seriously injured fall, child seriously injured

(mother child seriously injured fall)

வியாழக்கிழமை இரவு Overvecht நகரில் 4 வது மாடி குடியிருப்பில் இருந்து ஒரு பெண்மணி மற்றும் அவரது 2 வயது குழந்தை இருவரும் விழுந்து மிகுந்த காயமுற்றனர்.

பெண் தனது கைகளில் குழந்தையுடன் ஜன்னல் வழியாக குதித்திருந்ததாக, பொலிசார் உறுதிப்படுத்தினார்.

பொலிசார் தாய் மற்றும் குழந்தையை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். “அவர்களின் தற்போதைய நிலை தெரியவில்லை. எனினும் இருவரும் தப்பியது ஒரு அதிசயம்”, என பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

பெண் மீது வழக்கு தொடரப்படுகிறதா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. “பொது வழக்குரைஞர் அந்த முடிவை எடுப்பார், அது எந்த சூழ்நிலையிl நடந்தது என்பது குறித்து நாம் விசாரித்து வருகிறோம்” என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

 

mother child seriously injured fall, mother child seriously injured, mother child seriously, child seriously injured fall, child seriously injured

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/04/three-arrested-search-drowning-person/

Tamil News Groups Websites

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here