பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான மொஹமட் சித்தீக் நிபந்தனையற்ற முறையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளார். Mohammed Siddique drug dealer released 5 people
இன்று இந்த உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் கலுஆராச்சி உத்தரவிட்டார். அவருடன் சேர்த்து சம்பந்தப்பட்ட மேலும் நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
8.1 கிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப் பொருள் வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
மாபெரும் போதைபொருள் வர்த்தகராக அறியப்பட்ட இவர் பாகிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
எவ்வாறாயினும் , இந்த வழக்கு விசாரணையின் போது பிரதிவாதிகளுக்கு எதிரான சாட்சிகளில் காணப்பட்ட முரண்பாடுகள் காரணமாக பிரதிவாதிகளை அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
tags :- Mohammed Siddique drug dealer released 5 people
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இந்து ஆலயங்களில் இனி மிருக பலி பூஜை நடத்த தடை!
- ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
- உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவு!
- பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பில் மகிந்தவின் கருத்து!
- ராஜகிரியவில் இன்று ஆர்ப்பாட்டம்; நாளை வேலை நிறுத்தம்!
- எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!
- தற்போதைய அரசாங்கம் இராணுவத்தினரை பழிவாங்குகின்றது- கோட்டாபய ராஜபக்ஷ
- அகில இலங்கை கரப்பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வந்த மாணவர் பலி!
- வியட்நாமை சென்றடைந்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க!
- பரீட்சையில் சித்தியடைவதைப் போன்றே வாழ்க்கையிலும் மாணவர்கள் சித்தியடைய வேண்டும்!