{ Modi meets Wan Aziz Kuala Lumpur airport }
மலேசியா: இந்தோனேசிய பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று கோலாலம்பூர் வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் துன் மகாதீரைச் சந்தித்த பின், கோலாலம்பூர் விமான நிலையத்தில் துணைப் பிரதமர் வான் அஸிசாவையும் அவரது கணவரும் பிகேஆர் தலைவருமான அன்வார் இப்ராஹிமையும் சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பின்போது மலேசியா – இந்தியா நட்புறவு குறித்து பயனுள்ள தகவல்களை தாங்கள் பரிமாறிக் கொண்டதாக மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார்.
பின்னர் சிங்கப்பூருக்கு புறப்பட்ட மோடியை அன்வார் தம்பதியர் வழியனுப்பி வைத்துள்ளனர்.
Tags: Modi meets Wan Aziz Kuala Lumpur airport
<< RELATED MALAYSIA NEWS>>
*மூச்சுத் திணறல் சிகிச்சையின் போது கைத்தொலைபேசி பயன்படுத்திய தாதி!
*நாட்டின் பொதுத் தேர்தலின்போது தாக்குதல்கள் நடத்தத் திட்டமிட்ட சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைது!
*ஜமால் யுனோசை கண்டுபிடிக்க இந்தோனேசியாவுடன் மலேசியா கூட்டு முயற்சி!
*மலேசியாவில் சிங்கப்பூருக்கு போட்டியாக உருவாகும் புதிய தீவு: மலேசிய அரசு திட்டம்
*மலேசியாவில் ஜி.எஸ்.டி. வரி அகற்றத்தால் 2100 கோடி இழப்பு!
*சிலாங்கூரில் புதிய அரசாங்கம் மலாய் மொழியையும் இஸ்லாம் சமயத்தையும் மேன்மைப்படுத்த வேண்டும்!
*மலேசிய நம்பிக்கை நிதிக்கு 24 மணி நேரத்தில் 70 லட்சம் நன்கொடை!
*மலேசிய பிரதமர் மகாதீரின் முகம்மதின் அரசியல் வாழ்க்கையை பாலிவுட் திரைப்படமாகத் தயாரிக்க திட்டம்!
*மலாய் மொழியில் மலேசிய பிரதமருக்கு வாழ்த்து கூறிய நரேந்திர மோடி!
*தலைமறைவாகியுள்ள ஜமால் யூனோஸ் வீடியோ மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார்!
*நினைத்ததைவிட நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது! துன் மகாதீர் அறிவிப்பு
<< RELATED MALAYSIA NEWS>>