“மிஷன் இம்பாசிபிள் ஃபால் அவுட்” இரண்டாவது டிரெய்லர் வெளியீடு..!

0
737
Mission Impossible Fallout 2018 Official Trailer,Mission Impossible Fallout 2018 Official,Mission Impossible Fallout 2018,Mission Impossible Fallout,Mission Impossible

(Mission Impossible Fallout 2018 Official Trailer)

“மிஷன் இம்பாசிபிள் ஃபால் அவுட்” இரண்டாவது டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

“மிஷன் இம்பாசிபிள்” வரிசை படங்களில் புதிய பாகமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. அதிரடி ஆக்‌ஷன் கலந்த ஸ்பை திரில்லர் படமான இதில் டாம் க்ரூஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப் படத்தின் படப்பிடிப்பில் சண்டைக் காட்சி ஒன்றில் நடித்தபோது டாம் க்ரூஸுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து சில மாதங்கள் ஓய்வில் இருந்த அவர், முழுவதுமாக குணமடையாத நிலையிலும் இதர காட்சிகளை நடித்து முடித்தார்.

இதையடுத்து, படத்தின் முதல் டிரெய்லர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியடப்பட்டது. ரசிகர்களிடம் அந்த டிரெய்லர் அமோக வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது டிரெய்லரை வெளியிட்டுள்ளனர்.

இதில் டாம் க்ரூஸ் தோன்றும் ஹெலிகாப்டர், பைக் சேசிங் உள்ளிட்ட காட்சிகள் இடம்பிடித்துள்ளன.

அத்துடன், மிஷன் இம்பாசிபிள் ஃபால் அவுட் திரைப்படம், வரும் ஜுலை 27ஆம் திகதி யுஎஸ், யுகே ஆகிய இடங்களிலும் ஆகஸ்ட் 2 ஆம் திகதி ஆஸ்திரேலியாவிலும் ரிலீசாகிறது.

Video Source : Paramount Pictures

<MOST RELATED CINEMA NEWS>>

கண்ணசைவினால் இளைஞர்களை கட்டிப் போட்ட ஹீரோயினுக்கு திருமணமா..?

சினிமா படமாகிறது விமான விபத்தில் பலியான நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை..!

கோஹ்லி கோடி, கோடியாக சம்பாதித்தும் மனைவியை கவனிக்க மாட்டார் போல..!

இணையத்தை சூடாக்கும் சஞ்சய் தத் மகளின் ஹாட் பிகினி புகைப்படம்..!

பலகாலம் செய்துவந்த வேலையைத் தூக்கிப்போட்ட ராக்ஸ்டார் ரமணியம்மாள் : இதற்குத்தானா..?

வீடியோ காலில் எப்போதும் டச்சில் இருக்கும் பிரபாஸ் – அனுஷ்கா : விரைவில் திருமணம்..!

மகாபாரதம் படத்தில் இணையும் சல்மான்கான் : நியூ அப்டேட்..!

பாஸ்கர் ஒரு ராஸ்கல் : திரை விமர்சனம்..!

பிரபுதேவாவை திருமணம் செய்ய விரும்புகிறேன் : பிரபல நடிகையின் பகீர் பேட்டி..!

Tags :-Mission Impossible Fallout 2018 Official Trailer

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

குருதி கொப்பளிக்க, சரிந்து வீழ்ந்து சரித்திரமாகிய உறவுகளுக்கு ஒரு கணம்..!