{ Ministry resigned ministry resigned office }
அமைச்சுப் பதவியில் இருந்து விலகிய ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்த தீர்மானம் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழுவினால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
நேற்று முந்தினம் மாலை இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.
வெளிவிவகார அமைச்சராக இருந்த ரவிகருணாநாயக்க, பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுடன் தொடர்புபடுத்தப்பட்ட நிலையில் பதவி விலகி இருந்தார்.
அதேநேரம், விடுதலைப் புலிகள் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தமைக்காக ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் அண்மையில் பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags; Ministry resigned ministry resigned office
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- எதிர்கட்சி தலைவர் மற்றும் வடக்கு முதல்வரும் இன்று சந்திப்பு!
- தேர்தலை நடாத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உரியது!
- அலி ரொஷான் கைது!
- எதிர்ப்பு பேரணியினால் அரசாங்கம் பதற்றமடைந்துள்ளது; நாமல்
- நல்லாட்சி அரசாங்கம் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை; பிரதமர்
- கைத்துப்பாக்கியுடன் நபரொருவர் கைது
- இன்று அதிகாலையில் யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்; மூவர் வைத்தியசாலையில்
- ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் ஞானசார தேரர்
- தந்தை மகனை மண்வெட்டியால் தாக்கி கொலை
- முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கருத்து; கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தாலுக்கு அழைப்பு
- வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் பெண்ணொருவர் கைது
- வட்டவளையில் உணவு ஒவ்வாமையினால் 56 மாணவர்கள் வைத்தியசாலையில்