இன்று முதல் முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு குறைப்பு!

0
536
Ministers Security Reduced Sri Lanka Tamil News

முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பை குறைக்க பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். Ministers Security Reduced Sri Lanka Tamil News

அதன்படி, ஒரு அமைச்சருக்கு வழங்கப்பட்டிருந்த 7 பாதுகாப்பு அதிகாரிகள் 2 அதிகாரிகளாக குறைக்கப்பட்டுள்ளனர்.

இன்று (30) முன்னாள் அமைச்சர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை வழங்க பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

Tamil News Group websites