Minister appealed Gudka drugs case should dismiss DGP
தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா போதைபொருள் வழக்கில் மேன்முறையீடு செய்த அமைச்சர், டி.ஜி.பி.யை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா போதைபொருள் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்ட தீர்ப்பை எதிர்த்து சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருப்பதுடன், மிகமூத்த சட்டத்தரணி முகுல் ரோத்தகியை அந்த வழக்கில் ஆஜராக ஏற்பாடு செய்திருப்பது ஆச்சரியத்தையும் பலத்த சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.
சென்னை மேல்நீதிமன்றம் உத்தரவிட்ட சி.பி.ஐ. விசாரணையை காலம் தாழ்த்தவும் தடுக்கவும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் சிவக்குமாரை சுகாதாரத்துறை அமைச்சரும் டி.ஜி.பி.யும் தங்களது முகமூடியாக பயன்படுத்தி இந்த வழக்கினை உயர்நீதிமன்றத்திற்கு எடுத்து சென்றிருப்பதை மக்கள் நன்கு அறிவார்கள் எனக் கூறியுள்ளார்.
Minister appealed Gudka drugs case should dismiss DGP
More Tamil News
- வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் கைது
- வடமாகாண முன்னாள் அமைச்சர்கள் மீது மேலுமொரு விசாரணை
- வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் குற்றமற்றவர்; சபையில் கடும் எதிர்ப்பு
- புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு இடமாற்றம்
- யாழில். எரிபொருட்களை பதுக்க முயற்சி; வரிசையில் காத்திருந்த மக்கள்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு
- ஆயிரத்திற்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்பு; மூவர் கைது
- ‘யாழில் ஆசிரியர் தற்கொலை; பாடசாலை அதிபரின் கொடூரம்
- மலையக தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com