சிறந்த அறிமுகத்தை கொடுக்கும் சியோமி Mi A2

0
992
mi a2 vs mi a1 price india features specifications

(mi a2 vs mi a1 price india features specifications)
சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi A2 ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி Mi A2 சிறப்பம்சங்கள்

– 5.99 இன்ச் 2160×1080 பிக்சல் FHD+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்
– அட்ரினோ 512 GPU
– 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
– ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ), ஆன்ட்ராய்டு 9.0 பை அப்டேட்
– டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.75, சோனி IMX486 சென்சார், 1.25μm பிக்சல், EIS
– 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், f/1.75, 2.0um பிக்சல்
– 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், 2.0um பிக்சல், சாஃப்ட் எல்.இ.டி. ஃபிளாஷ்
– கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3010 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– குவால்காம் க்விக் சார்ஜ் 4+

சியோமி Mi A2 ஸ்மார்ட்போன் லேக் புளு, கோல்டு, ரோஸ் கோல்டு மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம் விலை ரூ.40,450 (இலங்கை விலை) என நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil News Group websites

mi a2 vs mi a1 price india features specifications