Meizu அறிமுகப்படுத்தும் M6 ஸ்மார்ட்போன்

0
753
meizu m6 smartphone launched india

(meizu m6 smartphone launched india)
Meizu நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அந்நிறுவனம் அறிமுகம் செய்த M5 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக புதிய M6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Meizu M6 சிறப்பம்சங்கள்:

– 5.2 inch 1280×720 பிக்சல் HD 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் மீடியாடெக் MT6750 பிராசஸர்
– மாலி T860 GPU
– 2 GB ரேம்
– 16 GB இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– Android 7.0 நௌக்கட் மற்றும் ஃப்ளைம் ஓஎஸ் 6.0
– 13 mp பிரைமரி கேமரா, 4-கலர் RGBW ஃபிளாஷ், PDAF, f/2.2
– 8 mp செல்ஃபி கேமரா, f/2.0
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 4G VoltE, வைபை, ப்ளூடூத்
– 3070 mah பேட்டரி

meizu m6 smartphone launched india

Tamil News