மீண்டும் தயாராகும் சிம்புவின் மன்மதன் அம்பு..!

0
468
Manmadhan Tamil movie Part2 story ready,Manmadhan Tamil movie Part2 story,Manmadhan Tamil movie Part2,Manmadhan Tamil
Photo Credit : Google Image

கடந்த 2004 ஆம் ஆண்டு சிம்பு எழுதி இயக்கி நடித்த ”மன்மதன்” படத்தின் இரண்டாம் பாகத்தை சிம்பு எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.(Manmadhan Tamil movie Part2 story ready)

2004 ஆம் ஆண்டு வெளியாகிய “மன்மதன்” படத்தில் சிம்புவுடன் முதல் முறையாக ஜோதிகா ஜோடி சேர்ந்தார். அத்துடன் மந்த்ராபேடி ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டிருந்தார்.

மேலும், சிம்புவின் இளமைத் துள்ளலான இயக்கமும், யுவனின் இசையும் படத்தை மாபெரும் வெற்றியை பெறச்செய்தது. காதல் வளர்த்தேன் பாடல் பட்டித் தொட்டி எங்கும் ஒலித்தது.

அதன் பின்பு ”வல்லவன்” படத்தை எழுதி இயக்கி நடித்திருந்தார் சிம்பு. இப்படம் மன்மதன் அளவிற்கு போகவில்லை என்றாலும் சுமாரான வெற்றியைப் பெற்றது. இதையடுத்து படம் இயக்காமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினார்.

பீப் பாடல், ஏஏஏ படம் தோல்வி உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை கடந்த சிம்பு, தற்போது மணிரத்னம் இயக்கும் “செக்க சிவந்த வானம்” படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் சிம்பு நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்க உள்ளது. இதற்கிடையே, கார்த்திக் நரேன் உள்ளிட்ட சில இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறார் சிம்பு. இதற்கிடையில் மன்மதன் இரண்டாம் பாகத்திற்கான முழுக்கதையை முடித்து விட்டார்.

மேலும் படத்தின் கதை சிம்புவின் மனதுக்கு மிகவும் நெருக்கமாக உருவாகி இருப்பதால், தானே அதை இயக்கி, நடித்து தயாரிக்க உள்ளார்.

இதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கின்றது.

<MOST RELATED CINEMA NEWS>>

நித்யா – பாலாஜி இடையேயான சண்டையை அதிகம் காண்பிக்க காரணம் : கமல் ஹாஸன் விளக்கம்..!

பாம்பு மனிதர்கள்.. ஆளை விழுங்கும் ராட்சத புழுக்கள்.. : குழந்தைகளுக்கான ’அனுமனும் மயில்ராவணனும்’ திரைப்படம்..!

ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் தல பொங்கல் : விஸ்வாசம் லேட்டஸ்ட் அப்டேட்..!

உடல் உறுப்புக்கள் திருட்டுக்காக நடிகை கடத்தல்..!

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை : மனம் திறந்த மஞ்சிமா மோகன்..!

அந்த மாதிரி காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் : கீர்த்தி சுரேஷ் உறுதி..!

ஷாரிக்கிற்கு வெளியே இருந்து உடைகள் அனுப்பி வைக்கும் காதலி : அழுது புலம்பும் ஐஸ்வர்யா..!

பவன் கல்யான் மனைவிக்கு கொலை மிரட்டல் : அடக்கி வைக்ககூடாதா என பலர் வேண்டுகோள்..!

இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்கு நிறைய நிபந்தனைகள் விதித்த நயன்தாரா..!

Tags :-Manmadhan Tamil movie Part2 story ready

Our Other Sites News :-

லிபியாவிலிருந்து ஐரோப்பா சென்ற 103 அகதிகள் மரணம் : ஐ.நா. அனுதாபம்