மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!

0
563
Man raped_his brother's daughter gossip

டெல்லியில் அண்ணன் மகளை 4 ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Man raped_his brother’s daughter gossip

23 வயது பெண் ஒருவர் தனது சித்தப்பா தன்னை 4 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ததாக டெல்லியின் நரேலா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக இளம்பெண்ணிடம் விசாரித்த போது, அவருக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாகவும், இதன் காரணமாக அப்பெண்ணின் தந்தை உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் கூறியதுடன், அதனை நிவர்த்தி செய்து தருவதாகக் கூறி அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதே காரணத்தையே கடந்த 4 ஆண்டுகளாக அவரிடம் கூறி அப்பெண்ணை மிரட்டி மீண்டும் மீண்டும் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அவருக்கு திருமணம் ஆன பிறகும் கூட இது தொடர்ந்து வந்ததால், அப்பெண் இவ்விஷயத்தை அவரின் மாமனாரிடம் கூறியுள்ளார். உடனே அவர், அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு காவல்நிலையத்திற்கு வந்து புகார் அளிக்க அழைத்து வந்துள்ளார்.

இதனால் குறித்த பெண்ணின் சித்தப்பா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது போன்ற பாலியல் வன்புணர்வுகள் டெல்லியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவது கவலையளிப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

விவகாரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா?’ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் நடிகை…!
கணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…!
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்!
ரித்விகா பெற்ற வாக்குகள் இத்தனை கோடியா??? பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஐஸ்வர்யாக்கு இவ்வளவு ஒட்டா?? இதோ விபரம்…!
இவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…!
எமது ஏனைய தளங்கள்