இன்று (20) மாலை மாளிகாவத்தை வை.எம்.எம்.ஏ. மாவத்தையில் இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டில் 23 வயதுடைய இளைஞன் ஒருவன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Maligawatte Gunshot Young Man Injured Sri Lanka Tamil News
இதே இளைஞன் மீது கடந்த 12 ஆம் திகதியும் மாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
காயமடைந்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!
மேர்வின் சில்வா தலைமையில் புதிய இயக்கம் ஆரம்பம்!
கொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்!
சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இடைக்கால அரசாங்கம் குறித்து அக்கறையில்லை!
எரிபொருள் விலையேற்றத்தால் மின் கட்டணம் உயர்வு!