இராணுவத் தளபதிகளை நீங்கள் இலக்கு வைத்ததை மறந்து விட்டீர்களா? : பொன்சேகா கேள்வி

0
866
mahinda rajapaksa targeted army commanders

(mahinda rajapaksa targeted army commanders)
தனது ஆட்சிக்காலத்தில் இராணுவத் தளபதிகளை தாம் இலக்கு வைத்ததை, மஹிந்த ராஜபக்ச மறந்து விட்டார் என்று, அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

“போர் வீரர்களை இந்த அரசாங்கம் இலக்கு வைப்பதாக மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டுகிறார்.

ஆனால், தனது ஆட்சிக்காலத்தில் இராணுவத் தளபதிகளை தாம் இலக்கு வைத்ததை, மஹிந்த ராஜபக்ஷ மறந்து விட்டார்.

மற்றவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கு முன்னர், முதலில் அவர் அதனைப் பின்பற்றுபவராக இருக்க வேண்டும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை