ராஜபக்ஷவின் சகோதரர் காலமானார்

0
526
Mahinda Rajapaksa Brother Passes Away

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் சந்திர டியூடர் ராஜபக்ஷ இன்று காலமானார். Mahinda Rajapaksa Brother Passes Away

இவர் நிதியமைச்சர், துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஆகியோரது முன்னாள் பிரத்தியேக செயலாளராக பணியாற்றியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.