(Madrid Open 2018 Alexander Zverev news Tamil)
ஸ்பெயினில் நடைபெற்று வரும் மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு ஜேர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் தகுதிபெற்றுள்ளார்.
மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடர் ஸ்பெயினின் மெட்ரிட் நகரில் நடைபெற்று வருகின்றது.
இதன் இரண்டாவது சுற்றில் ஜேர்மனியின் ஸ்வெரவ், ரஷ்ய வீரர் எவ்கொனி டொன்ஸ்கோவை எதிர்கொண்டு விளையாடினர்.
போட்டியின் ஆரம்பத்திலிருந்து அபாரமாக ஆடிய ஸ்வெரவ், இறுதியில் சற்று தடுமாறி 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றார்.
முதல் செட்டை 6-2 என இலகுவாக கைப்பற்றிய ஸ்வெரவ், இரண்டாவது செட்டை 7-5 என கைப்பற்றி, வெற்றிபெற்றார்.
ஸ்வெரவ் அடுத்த சுற்றில் ஆர்ஜன்டீன வீரர் லியானார்டோ மேயரை எதிர்கொள்ளவுள்ளார்.
- கிரிஸ் கெயிலை அவமானப்படுத்திய பெங்களூர் அணி!!! : வெளியானது உண்மை!
- அலி மற்றும் கேனின் கோல்களுடன் வென்றது டொட்டென்ஹம்!
- முரளிதரனை தலைகுணியசெய்த சம்பவம்! : காலம் கடந்து வெளியானது உண்மை!!!
- புதிய தலைமை பயிற்றுவிப்பாளரை நியமித்தது அவுஸ்திரேலியா
- இலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு இறுதி வாய்ப்பு! : பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா?
- விராட் கோஹ்லிக்கு மீண்டும் ஏமாற்றம்! : பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது பெங்களூர்!
- அறிவிக்கப்பட்டது உலக பதினொருவர் அணி! : வீரர்களின் முழுவிபரம் இதோ!
<<Tamil News Group websites>>