சென்னையில், 5 லட்ஷம் கொடுத்து 10 லட்ஷமா எடுத்த நபர் 55 லட்ஷம் கொடுத்து ஏமாந்த சம்பவம்!

0
397
Madras, 5 Lads giving 10 Lotshamma person 55 disappointment

பாலவாக்கத்தை சேர்ந்த ஷாநவாஸ் பேகம், திருவான்மியூரில் உள்ள திரைப்பட நிறுவனம் ஒன்றில் சமையல் செய்பவராக பணியாற்றியுள்ளார். அந்த திரைப்பட நிறுவனத்தின் உரிமையாளர் ரவிக்குமார், ஷாநவாஸ்பேகத்திடம் இருந்து 5 லட்சம் கடனாக பெற்றுள்ளார்.Madras, 5 Lads giving 10 Lotshamma person 55 disappointment

குறித்த நேரத்தில் அதன் இரட்டிப்பான தொகை 10 லட்சமாக திருப்பி கொடுத்ததால் ஷாநவாஸ் பேகம் மகிழ்ச்சி அடைந்தார். சில நாட்கள் கழித்து, இதேபோன்று ஷாநவாஸ் பேகத்திடம் மீண்டும் பணம் கேட்டுள்ளார். அவ்வாறு கொடுத்தால் மீண்டும் இரட்டிப்பாக கிடைக்கும் என ஷாநவாஸ் பேகம் நம்பியுள்ளார். இதனால் 20 பேரிடம் இருந்து பணத்தை திரட்டி 55 லட்சம் கொடுத்துள்ளார். சொன்ன திகதியில் பணம் கொடுக்காததால், ரவிக்குமாரிடம் சென்று ஷாநவாஸ் பேகம் உட்பட அனைவரும் கேட்டுள்ளனர்.

அப்போது தருவதாக கூறி, அவர் அனைவருக்கும் பிரியாணி விருந்து வைத்து, இரவு அவரது அலுவலகத்திலேயே தங்க வைத்துள்ளார். அனைவரும் இரவு நன்றாக உறங்கி காலையில் விழித்து பார்த்தபோது, அந்த அலுவலகமே காலி செய்யப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். அதன்பிறகு பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே நடத்திய விசாரணையில், மும்பையில் நடைபெற்ற மோசடி வழக்கில் ஏற்கனவே ரவிக்குமார் சிறையில் இருந்தது தெரிய வந்துள்ளது.

எப்பிடியெல்லாம் ஏமாத்துறாங்க உஷாரா இருங்க மக்களே…!

tags :- Madras, 5 Lads giving 10 Lotshamma person 55 disappointment
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
இந்தியாவில் கட்டிய மனைவியை கடத்த முயற்சித்த கணவன்!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்