தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் அவதூறுக்கு காலம் உண்மையைச் சொல்லும் என வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். (lyricist variamuthu give explanation sexual allegations)
வைரமுத்து மீது ஏற்கனவே ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், கல்லூரியில் படிக்கும் இளம்பெண் ஒருவர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதுதொடர்பான டுவீட்டை பத்திரிகையாளர் சந்தியா மேனன் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவின் பல்வேறு திரைத்துறையில் பாலியல் தொந்தரவுகள் குறித்த முறைப்பாடுகளை பிரபல நடிகைகள் எழுப்பிவரும் நிலையில், தமிழ் திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஹொலிவுட்டில் ஆரம்பமாகிய எழுச்சியை தொடர்ந்து, உலகம் முழுவதும், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் சக்திவாய்ந்த ஆண்கள், ஊடக வெளிச்சத்திற்கு வந்தனர். ஹொலிவுட் திரையுலகில் இந்த விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது
- உத்தரப் பிரதேசத்தில் புகையிரதம் தடம்புரண்டு விபத்து; 05 பேர் பலி
- ஊழல் செய்து காங்கிரஸ் கட்சி நாட்டை சீர்குலைத்துவிட்டது; நிர்மலா சீதாராமன்
- நிதின் கட்காரி தொலைகாட்சி பேட்டி; ராகுல்காந்தி ஏளனம்
- நக்கீரனை சந்திக்க அனுமதி மறுப்பு; வைகோ தர்ணா போராட்டம்
- மத்திய பிரதேசத்தில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும்; கருத்துக்கணிப்பில் தகவல்
- நக்கீரன் பத்திரிகையை முடக்க முயற்சி; நக்கீரன் கோபால்
- சபரிமலை வழக்கு; அவசர வழக்காக விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு
- சத்தீஸ்கரில் இரும்பு ஆலையில் விபத்து; 06 தொழிலாளர்கள் பலி
- சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; பொதுமக்கள் மீது பொலிஸார் தடியடி
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; lyricist variamuthu give explanation sexual allegations