சீனாவில், ஆற்றில் தோன்றிய மிகப்பெரிய அலைகளை ஏராளமானோர் வியந்து இரசித்தனர். largest waves river China
சீனா நாட்டின் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்றான குவான்டியாங் ஆறு (Qiantang), ஹைனிங் (Haining) என்ற நகரை அடையும்போது, தனது போக்கை பிரம்மாண்டமாக விரிவாக்கிக் கொள்கிறது.
இதனால், அந்த பகுதியில் ஆற்றின் பரப்பில் உருவாகும் அலைகள் மிகவும் நீளமாக அமையும். இதைக் காண்பதற்காகவே, ஏராளமானோர் ஆற்றங்கரையில் திரள்வது வழக்கம்.
தற்போது அந்நாட்டில் அறுவடைத் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டின் மிக நீளமான அலைகள் உருவானது. இவற்றை ஆற்றின் கரைகளில் திரண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் வியந்து இரசித்தனர்.
tags :- largest waves river China
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- 2ம் உலகப்போரின் போது நாஸி படையினர் பயன்படுத்திய சுரங்கம் கண்டுபிடிப்பு
- வயிற்றுப்பகுதியை முழுவதுமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதற்கு முன் துபாய் வாலிபர் செய்த செயல்
- வேற்றுக்கிரகவாசிகள் உண்மையா? – பூமியை போன்று 2 உலகங்கள் கண்டு பிடிப்பு
- இத்தாலியில் நிர்வாணமாக திருமணம் செய்த காதல் ஜோடி
- சவுதி தொலைக்காட்சியில் செய்தி வாசித்த முதல் பெண்
- அமெரிக்க இராணுவ வீரர்களுக்காக தயாரிக்கப்பட்ட புதிய ‘பீட்சா’
- முகநூலில் அறிமுகமான புதிய Dating Site..!
எமது ஏனைய தளங்கள்