சிறுத்தையை கொலைசெய்த சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

0
480
Kilinochchi Ampalakulam leopard murders taken Magistrate Court

(Kilinochchi Ampalakulam leopard murders taken Magistrate Court)

கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கை எடுத்துக்கொண்ட கிளிநொச்சி மாவட்ட பதில் நீதவான் மயில்வாகனம் கிரேசியன் சந்தேகநபர்கள் 10 பேரையும் எதிர்வரும் 05.07.2018 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

(Kilinochchi Ampalakulam leopard murders taken Magistrate Court)

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :