மேலாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட கென்டால் ஜென்னர்

0
710
Kendall Jenner Released Topless Post Instagram Latest Gossip

டாப் லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு கிம் கர்தாஷியன் தங்கை கென்டால் ஜென்னர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் .கர்தாஷியன் மற்றும் அவரின் தங்கைகள் அடிகடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் மூழ்க செய்வார்கள் .(Kendall Jenner Released Topless Post Instagram Latest Gossip  )

அமெரிக்க டிவி ரியாலிட்டி ஷோ நடிகையான கிம் கர்தாஷியனின் தங்கையும், மாடலுமான கென்டால் ஜென்னர் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

Kendall Jenner Released Topless Post Instagram Latest Gossip
Photo source by: kendall jenner Official Instagram Account

இந்நிலையில் டெய்லி மெயில். கோ.யூகே. என்ற தளத்துக்கு நடத்திய போட்டோஷுட் படங்களை வியாழக்கிழமை இரவு வெளியிட்டுள்ளார். அதில் ஒரு படத்தில் மேலாடை இல்லாமல் படங்களை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Kendall Jenner Released Topless Post Instagram Latest Gossip