களனி வெளிக்கான ரயில் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.
தண்டவாளத்தின் குறுக்குக்கட்டையில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மஹரகம மற்றும் பன்னிப்பிட்டி ஆகிய இடங்களுக்கான ரயில் சேவைகள் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த கோளாறு விரைவில் திருத்தப்படும் என அறிவித்துள்ள ரயில்வே கட்டுப்பாட்டு அறை, இன்னும் சில மணிநேரங்களில் ரயில் சேவை வழமைக்கு திரும்பும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது புதிய வகை எரிபொருள்!
- மாத்தறையில் கொடூரம் : 3 பெண்கள் மீது சரமாரியாக கத்தி குத்து : பெண் ஒருவர் பலி : தாக்குதல் மேற்கொண்டவரும் தற்கொலை
- விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் : விஜயகலா அறைகூவல் (UPDATE 1)
- உடலுறவால் வந்த விபரீதம்; பாட்டியை அடித்துக்கொன்ற பேத்தி; கட்டுகஸ்தோட்டையில் சம்பவம்
- யாழில் மற்றுமொரு பயங்கரம் : கணவன் கண் முன்னே மனைவி கொடூரமாக வன்புணர்வு
- புதன்கிழமையுடன் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுத்தப்படும் அபாயம்..!
- ராஜபக்ஷ மீது நியூயோர்க் ரைம்ஸ் போட்ட குண்டு : கொந்தளிக்கிறது கொழும்பு அரசியல்
- மனைவி மற்றும் பெற்ற பிள்ளைகள் மீது அசிட் ஊற்றிய கொடூர தந்தை…….!
- வயிற்றுக்குள் 13 இலட்சம் ரூபாய் பெறுமதியான……!
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Kelani Valley Train services disrupted news Tamil,Kelani Valley Train services disrupted news Tamil,Kelani Valley Train services disrupted news Tamil