காத்தான்குடியில் நேற்று நள்ளிரவில் நடந்த கோரவிபத்து :CCTV

0
1034
kattankudy accident video

காத்தான்குடி பிரதான வீதியில் இரும்பு தைக்க பள்ளி முன்பாக நேற்று (29) இரவு 11.00 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.(kattankudy accident video,Tamilnews,Srilanka Tamilnews)

இரண்டு மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் ஒருவர் காயங்களுடனும் மற்ற ஒருவர் ஆபத்தான நிலையிலும் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:kattankudy accident video,kattankudy accident video,kattankudy accident video,kattankudy accident video