கலைஞர் மு. கருணாநிதியின் உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனை முக்கிய தகவலை கூறியுள்ளது. மருத்துவமனையை சுற்றியுள்ள தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும்.Karunanidhi physical condition Kauvery hospital notice
திமுக தலைவர் கருணாநிதி ரத்த அழுத்த குறைபாடு காரணமாக, வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கருணாநிதி, சென்னை ஆழ்வார்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். நள்ளிரவிலேயே கருணாநிதி ரத்த அழுத்தம் சரியாகிவிட்டது, என்று காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :-
மு.கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைக்கு அவரது உடல்நிலை ஒத்துழைப்பு தருகிறது. தற்போது ரத்த அழுத்தம் சீராக உள்ளது. விரைவில் அவர் பூரண குணம் அடைவார். மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் கலைஞர் இருந்து வருகிறார் என கூறியுள்ளது.
மேலும், விரைவில் கலைஞரின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட இருப்பதாகவும் மருத்துவ வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
அத்துடன், கருணாநிதி ஒரு பிறவி போராளி என்பதால் அவர் உடல் நலிவையும் எதிர்த்து போராடி வருகிறார் என்று திமுக தொண்டர்கள் உற்சாகம் தெரிவித்துள்ளனர்.
<<MOST RELATED CINEMA NEWS>>
* போலீஸார் என்னை நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : மோசடி வழக்கில் கைதான நடிகை பகீர் தகவல்..!
* இணையத்தில் திருட்டுத்தனமாக லீக் ஆன சன்னிலியோனின் வாழ்க்கை படம்..!
* சர்கார் படத்திற்கு சன் பிக்சர்ஸ் வைத்த ஆப்பு : வேறொருவருக்கு கை மாற்றியது ஏன்..!
* விடுமுறைக்கு சென்றது கூடவா குற்றம்..? : கொந்தளிக்கும் டாப்ஸி..!
* ஆரவ் நடிக்கும் படத்தில் ஜோடியாகும் நிஜ காதலி.. : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!
* வாராகி உன் கன்னத்தில் அறைவேன் – நீ என் மலத்தை சாப்பிடு : கொந்தளிக்கும் ஸ்ரீரெட்டி..!
* பியார் பிரேமா காதல் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..!
* மகத் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம் : பிக்பாஸ் வீட்டுக்குள் அதிர்ச்சியில் மகத்..!