இலங்கையின் திருமணமாகாத அழகு ராணியாக காரைதீவு பெண் தெரிவு!

0
511

இலங்கையின் முதலாவது திருமணமாகாத அழகு ராணியாக காரைதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் தெரிவு செய்யப்பட்டு கிரிடம் சூட்டப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட காரைதீவைச் சேர்ந்த நிவேதிகா இராசையா என்ற பெண்ணே மிஸ் யுனிவர்ஸ் தமிழ் 2023 பட்டம் வென்றுள்ளார்.

அவரது அழகும், புத்திசாலித்தனமும், வசீகரமும் அவரை உண்மையிலேயே வேறுபடுத்திக் காட்டியுள்ளன.

வெற்றி, வளர்ச்சி மற்றும் எண்ணற்ற பிரகாசமான தருணங்கள் நிறைந்த பயணம் அமைய ராணி நிவேதிகாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


GalleryGalleryGalleryGallery