Kamal Hassan comforted injured shooting people
தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை அங்குள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது காயமடைந்தவர்களின் உறவினர்கள் கமலஹாசனிடம் கண்ணீர்விட்டு கதறியபோது, கமலஹாசனும் கண்கலங்கி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மேலும் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது – யாரையோ திருப்திப்படுத்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பதாகவும், அம்பு எய்தவர்களை கண்டறிய வேண்டுமென்றும் அவர் கோரினார்.
More Tamil News
- முதலாளி முக்கியமா? நம் மக்கள் முக்கியமா? – சத்யராஜ்!
- அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம் – ஸ்டெர்லைட் விளக்கம்!
- தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர் – ராகுல்காந்தி!
- சோகத்தில் பங்கேற்க தூத்துக்குடி செல்கிறேன் – கமல்ஹாசன்!
- நச்சு ஆலை இனியாவது மூடப்படட்டும் – விவேக்!
- தூத்துக்குடியில் போராட்டக்கார்கள் மீது போலீஸ் தடியடி!
- துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சென்று ஆறுதல் – வைகோ!