சண்டிகரிலுள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தில் junior research fellow காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.junior research fellow jobs drdo india tamil news
இதற்கான கல்வித்தகுதி computer science/ engineering பாடப்பிரிவில் B.E/ B.tech. பட்டம் பெற்று NET/ GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது M.E/ M.tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது remote sensing & GIS/ Geo informatics/ computer science பாடப்பிரிவில் M.Sc. பட்டம் பெற்று NET/ GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது M.E/ M.tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது machine design Engineering/ Fluid Engineering பாடப்பிரிவில் M.E/ M.tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது B.E/ B.tech. பட்டம் பெற்று NET/ GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் வயது வரம்பு 28 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் என வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதியுடையவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வின் போது www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10301_11_0136_1819b.pdf என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் பயோடேட்டா, புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் 16.10.2018. நடைபெறும் இடம் SASE RDC, Him Parisar, Plot No.1, Sector 37A,Chandigarh- 160 036.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்தால் ஊழல் மந்திரிகள் சிறை செல்வது உறுதி! – உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
- மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி அவர்களை மருத்துவமனையில் சந்தித்து பேசினார்! – சீமான்!
- தமிழகத்திற்கு ரெட் அலர்ட்..! ஆனால் முதல்வர் தேர்தல் வேலையில் பிஸி! – ஸ்டாலின்!
- திடுக்கிடும் தகவல்களை பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்! – துணை முதல்வர் ஓபிஎஸ்!
- கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படைக்கு தடை விதிக்க மனு!
- “ஹைட்ரோகார்பன் பெயரில் கொள்ளைபோகும் காவிரி டெல்டா” – காரணம் இதுதான்!