ஜீவா நடித்த பிளாக் படத்தின் டிரைலர் வெளியானது

0
174

நடிகர் ஜீவா நடித்துள்ள பிளாக் திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று மாலை வெளியாகியுள்ளது. இப்படம் ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவம். இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானம்.

இப்படத்தை பாலசுப்பிரமணி கேஜி இயக்கியுள்ளார். இதில் நாயகனாக ஜீவா நடிக்கிறார். இவரது ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

இந்நிலையில் படக்குழு ட்ரைலரை வெளியிட்டுள்ளது. திகிலுட்டும் இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்ப்பார்ப்ரை ஏற்படுத்தியுள்ளது.