கனடாவில் அமைச்சராகும் யாழ் இளைஞர் விஜய் தணிகாசலம்..

0
580

கனடாவின் ஒன்ராரியோ (Ontario) மாகாண போக்குவரத்து துறை இணை அமைச்சராக இலங்கையை பூர்வீகமாக கொண்ட விஜய் தணிகாசலம் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இவர் ஒன்ராரியோ மாகாண சபையில் உறுப்பினராக பதவி வகித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவரது பெற்றோர் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.