வாள்களுடன் அட்டகாசத்தில் ஈடுபட்ட குழுவை சேர்ந்த நால்வர் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயில் கைது செய்யப்பட்டுள்ளனர். Jaffna Sandilipay Ava Gangsters 4 Young Man Arrested Tamil News
கைதானவர்கள் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் கடையொன்றுக்குள் நுழைந்து அடித்து, உடைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர்கள்.
உடுவில் பகுதியைச் சேர்ந்த இவர்கள் 19, 21, 22,24 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வாள் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று இவர்களை மல்லாகம் நீதிவான் மன்றில் முற்படுத்தப்பட்ட வேளை, அவர்களை விளக்கமறி யலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் உத்தரவிட்டார்
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வடமராட்சியில் மீனவரின் படகை தீ வைத்த விஷமிகள்
- வெளிநாட்டவர்களை குறிவைக்கின்றதா வாள்வெட்டுக்குழு; யாழில் அரங்கேறும் சம்பவங்கள்
- மசாஜ் நிலையத்தில் பெண்கள் செய்த வேலை; ஆண்கள் உட்பட 13 பேர் கைது
- அம்மாவிடம் கூறினால் கொன்றுவிடுவேன்; 13 வயது சிறுமி சித்தப்பாவினால் பாலியல் துஷ்பிரயோகம்
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- கிழக்கு மக்களுக்கு ரணிலிடமிருந்து இனிப்பான செய்தி!