கேக் விற்பனை நிலையம் நிலையத்தை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கு நடத்திய சோதனையில் 3 கிலோ மாவா பாக்குப் போதைப் பொருளை மீட்டுள்ளனர்.(jaffna cake shop,Global Tamil News, Hot News, Srilanka news)
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் கேக் விற்பனை நிலையம் எனும் பெயரில் மாவா போதை பொருள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து, அங்கு விரைந்த பொலிஸார் குறித்த நிலையத்தில் இருந்து மாவா பாக்கினை மீட்டுள்ளனர்.
விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டு இருந்த 3 கிலோ மாவா போதை பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர். அத்துடன் கடையில் விற்பனைக்கு நின்ற இளைஞர் ஒருவரையும் கைது செய்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
இறந்த குழந்தை மயானத்தில் இருந்து நாயின் உருவில் வந்த அதிசயம் : யாழில் மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
மன்னாரில் மீளவும் விடுதலைப் புலிகளாம்..!
UNP பிரதேச சபை தலைவர் முஸ்லிம் வர்த்தகரை அச்சுறுத்தும் வீடியோவை பார்வையிட்டார் ரணில்..!
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : ஹம்பேகமுவவில் சம்பவம்
மகளை ஏற்றிச் சென்ற தந்தை உடல் சிதறி பலி : யாழில் சற்றுமுன்னர் சம்பவம்
சம்பந்தன், மாவையின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் : தேசத்துரோக விசாரணையும் நடத்த வேண்டும்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags: jaffna cake shop,Global Tamil News, Hot News, Srilanka news,