(Istanbul open Tennis 2018 news Tamil)
துருக்கியின் – இஸ்தான்புல் நகரில் ஆரம்பமாகியுள்ள இஸ்தான்புல் பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இத்தாலியின் பவுலோ லொரன்சி வெற்றிபெற்றுள்ளார்.
இஸ்தான்புல் பகிரங்க டென்னிஸ் தொடர் ஏப்ரல் 30ம் திகதி ஆரம்பமாகி மே 6ம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இந்த போட்டித் தொடரின் முதல் சுற்றில் இத்தாலி வீரர் பவுலோ லொரன்சி, துருக்கியின் செம் இல்கலை எதிர்கொண்டு விளையாடினார்.
இந்த போட்டியில் ஆரம்பத்திலிருந்து சிறப்பாக ஆடிய லொரென்சி 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றார்.
இவர் முதல் செட்டை 6-2 என கைப்பற்றியதுடன், இரண்டாவது செட்டை 6-3 என கைப்பற்றி வெற்றிபெற்றார்.
- கிரிஸ் கெயிலை அவமானப்படுத்திய பெங்களூர் அணி!!! : வெளியானது உண்மை!
- அலி மற்றும் கேனின் கோல்களுடன் வென்றது டொட்டென்ஹம்!
- முரளிதரனை தலைகுணியசெய்த சம்பவம்! : காலம் கடந்து வெளியானது உண்மை!!!
- கோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை!
- கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்த திசர பெரேராவின் அற்புத பிடியெடுப்பு! (காணொளி இணைப்பு)
- அவுஸ்திரேலிய கிரிக்கெட்டை வாட்டி எடுக்கும் பந்தை சேதப்படுத்திய விவகாரம்!!!
- சென்னையில் ஐ.பி.எல். போட்டியை பார்க்க செல்பவரா நீங்கள்? : இதை கொஞ்சம் படிங்க!!!
<<Tamil News Group websites>>