இலகு வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறிய சார்டி!

0
696
istanbul open Jeremy Chardy win news Tamil

(istanbul open Jeremy Chardy win news Tamil)

துருக்கியின் – இஸ்தான்புல் நகரில் நடைபெற்று வரும் இஸ்தான்புல் பகிரங்க டென்னிஸ் அரையிறுதி வாய்ப்பை பிரான்சின் ஜெரமி சார்டி பெற்றுள்ளார்.

இஸ்தான்புல் பகிரங்க டென்னிஸ் தொடரின் சுற்றுப்போட்டிகள் நிறைவடைந்த நிலையில், விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் நேற்று நடைபெற்ற முக்கியமான காலிறுதிப்போட்டியில் சார்டி, இத்தாலியின் தோமஸ் பெபியானோவை எதிர்த்தாடி, இலகு வெற்றியை பெற்றுக்கொண்டார்.

இரண்டு செட்களிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சார்டி 6-2 மற்றும் 6-2 என வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

சார்டி அரையிறுதியில், ஜப்பானிய வீரர் டெரோ டேனியலை இன்று எதிர்த்தாடவுள்ளார்.

<<Tamil News Group websites>>