Bigg Boss 2 இல் முரட்டு குத்து நடிகை..!

0
917
iruttu araiyil murattu kuththu actress joins bigg boss 2

(iruttu araiyil murattu kuththu actress joins bigg boss 2)
பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அடுத்த பிக்பாஸ் சீசன் 2 எப்போது துவங்கும் என்று ஆவலுடன் காத்திருந்தனர். தற்போது ‘பிக்பாஸ் 2’ விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. சீசன் 2 ல் பல்வேறு போட்டியாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த “இருட்டு அறையின் முரட்டு குத்து” படத்தில் நடித்த நாயகி ஒருவர் பங்குபற்றவுள்ளார். யார் அந்த நாயகி? வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

Video Source: Pakkatv

iruttu araiyil murattu kuththu actress joins bigg boss 2

Tamilnews.com