(Iran Defence Minister Statement President Trump Decision)
ஈரான் நாட்டுடன் செய்துகொண்ட அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தார்.
இந்நிலையில் ஈரான் ராணுவ மந்திரி அமிர் ஹட்டாமி , ராணுவ பலத்தை வைத்து எங்களை எந்த வெளிநாடும் மிரட்ட முடியாது என ஈரான் ராணுவ மந்திரி அமிர் ஹட்டாமி குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள சன்னி போராளிகளை தாக்கி, ஒடுக்கி, அழிப்பதில் இஸ்லாமிய ராணுவம் என்றழைக்கப்படும் ஈரான் நாட்டு ராணுவம் வெற்றி பெற்றுள்ளது. எங்கள் நாட்டை தற்காத்து பாதுகாக்க தேவையான சக்தி பெற்றதாக இஸ்லாமிய ஈரானின் பலம் இன்று அமைந்துள்ளது. ராணுவ பலத்தை வைத்து எங்களை எந்த வெளிநாட்டு சக்தியும் மிரட்ட முடியாது என்று கூறியுள்ளார்.
Photo Source : theiranproject.com
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)