கனடாவில் காணாமல் போன 17 வயதான இளம்பெண் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
ரொறன்ரோவின் York-ஐ சேர்ந்தவர் Kiara Altidor (17).
![](https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/wp-content/uploads/2021/01/canada-edited.jpg)
இவர் கடந்த 18ஆம் திகதி Black Creek and Trethewey drives அருகில் கடைசியாக காணப்பட்டார். இதன்பின்னர் Kiara மாயமானார். அதாவது மாலை 7 மணிக்கு காணாமல் போனார்.
5 அடி 3 அங்குலம் உயரம் கொண்ட Kiara 130 பவுண்ட் எடை கொண்டவர் என பொலிசார் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை அன்று Kiara பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை பொலிசார் உறுதி செய்துள்ளனர்.