எடப்பாடி பழனிசாமி : தி.மு.கவுடன் மறைமுக கூட்டணியில் உள்ளார் – டி.டி.வி தினகரன் சாடல்

0
829
india tamil news edappadi palanisamy : dmk ally alliance - ddv dinakaran

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தி.மு.கவுடன் மறைமுக கூட்டணியில் இருப்பதாக டி.டி.வி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.india tamil news edappadi palanisamy : dmk ally alliance – ddv dinakaran

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

india tamil news edappadi palanisamy : dmk ally alliance - ddv dinakaran

இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய தினகரன், `திமுகவுக்கும் காங்கிரசுக்கும் கூட்டணி என நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

ஆனால் திமுகவுக்கும் பழனிச்சாமி அன்கோவுக்கும் அன்டர்கிரவுண்ட் கூட்டணி இருக்கிறது.

என்னை குட்டி எதிரி என்கிறார் அண்ணன் பழனிச்சாமி. ஆமாம் நான் குட்டிதான். அம்மாவின் குட்டி. இந்த குட்டி 16 அடியில்லை 16 ஆயிரம் அடி பாயும். எங்களைப் பார்த்து பழனிச்சாமி பயப்படுகிறார். அதனால் தான் எங்கள் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கிறார்கள்.

விரைவில் இந்த ஆட்சி அகற்றப்படும். திருப்பரங்குன்றம், திருவாரூர் இரண்டு தொகுதி களிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாபெரும் வெற்றி பெறும்” என்றார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :