india Modi goes Indonesia first time
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட இந்திய பிரதமர் மோடி, முதலில் இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தா செல்கிறார். இந்தோனேசியாவுக்கு முதன் முறையாக செல்லும் மோடி, அந்த நாட்டு அதிபர் ஜோகோ விடோடோவை சந்தித்து பேசுகிறார்.
இதையடுத்து இந்த பயணத்தில் இந்தோனேசியாவுடனும், சிங்கப்பூருடனும் இந்தியா பல ஒப்பந்தங்களை செய்து கொள்ளவிருக்கிறது.
More Tamil News
- தென் தமிழகத்தில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!
- இந்தியாவிலேயே அதிக நியாயவிலைக் கடைகளை கொண்ட மாநிலம் தமிழகம்!
- சிறுமி விழுங்கிய காந்தத்தை மற்றொரு காந்தம் மூலம் எடுத்த மருத்துவர்கள்!
- காவல் உதவி ஆணையர் – காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
- சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!
- காளி போல வேடமிட்ட நபரை கொலை செய்த இளைஞர்கள்!
- தலைமுடியை ஸ்டைலாக வெட்டியதால் கண்டிப்பு – மாணவன் தூக்கிட்டு தற்கொலை!