இங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

0
515
india lost 4th test vs england

சவுத்தாம்டனில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்ததால் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.  டெஸ்ட் தரவரிசைப் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் விளங்கிவரும் இந்திய அணி சொந்த நாட்டில் மட்டுமே சாதிப்பதாகவும் வெளிநாட்டு மண்ணில் மண்ணை கவ்வுகிறது என்ற கிரிக்கட் விமர்சகர்களின் கருத்தை இம்முறையும் நிரூபித்து காட்டியுள்ளது. india lost 4th test vs england,tamil sports videos,england vs india test,england series win

4 போட்டிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளதுடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது. 4வது போட்டியின் 4ம் நாளான நேற்றைய நாளின் Highlights காணொளி இதோ…

Video Source: England & Wales Cricket Board

india lost 4th test vs england

Tamil News Group websites

Tags: tamil news videos,sports tamil news,trending video updates,today viral video, tamil news