சீனாவில் எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கிட்டத்தட்ட 820,000 மக்களுக்கு மேலாக எய்ட்ஸ் நோயினால் அவதிப்பட்டு வருவதாக தெரியவருகிறது. Increase number AIDS patients China homosexuals
இதில் 2018 இன் இரண்டாவது காலாண்டுப் பகுதியில் மட்டும் புதிதாக 40,000 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கையில் காணப்படும் அதிகரிப்பு மிக முக்கியமாக பாலியல் இடைத்தொடர்புகளினாலே ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்ப காலத்தில் எய்ட்ஸ் தொற்று குருதி வழங்கல் மூலமாகவே மனிதருக்கு மனிதர் பரவியிருந்தது. ஆனால் தற்போது இவ்வழி மூலமாக எய்ட்ஸ் கடத்தப்படுவது தடுக்கப்பட்டிருந்தாலும், வருடாவருடம் எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை 100,000 க்கும் மேலாக அதிகரித்துக்கொண்டே செல்வதாக அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது பொதுவாக ஓரினச் சேர்க்கையாளர்களின் பாலியல் தொடர்புகளாலேயே அதிகம் பரவுவதாக தெரிவிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 70 – 90 வீதமான ஓரினச்சேர்க்கையுடைய ஆண்கள் பிற்காலத்தில் பெண்களைத் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
இதன்போது பாதுகாப்பற்ற பாலியல் உறவுகளை வைத்துக்கொள்வதாலேயே எய்ட்ஸ் நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
tags :- Increase number AIDS patients China homosexuals
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- இந்தோனேசியாவில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1200 ஆக உயர்வு
- இந்தோனேசியா நிலநடுக்கம்: 384 பேர் பலி
- 6,000 பெண்களுடன் உறவு: உலகையே திரும்பி பார்க்க வைத்த பிரபல காதல் மன்னன் மரணம்
- ஈராக்கில் பிரபல மாடல் அழகி தாரா சுட்டுக்கொலை
- இந்தோனேசியாவில் முற்றாக அழிந்த இரு நகரங்கள்! தெருவெங்கும் சடலங்கள்
- இந்தோனேசியாவில் 7.5 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை
- 30 ஆண்டுகளாக மனிதர்களை கொன்று சாப்பிட்ட வந்த பெண் கைது
எமது ஏனைய தளங்கள்