“பாகுபலி திரைப்பட கலைஞர்களை எவ்வகையிலும் பாராட்ட முடியாது ” பாகுபலி திரைப்படத்தை மட்டமாக பேசிய இசைஞானி

0
452
Ilaiyaraaja Controversy Talk Baahubali cinema kisu kisu

தமிழ் சினிமா மட்டுமன்றி உலகளாவிய சினிமா வட்டாரங்களில் இன்று வரை பேச பட்ட திரைப்படம் பாகுபலி தான் .SS  ராஜமௌலி இயக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த  உலகளாவிய ரீதியில் இமாலய சாதனை அடைந்த திரைபடத்தை இசை ஞானி இளையராஜா மட்டமாக அசிங்கபடுத்தும் வகையில் பேசி இருப்பது சினிமா துறையில் சற்று சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது .(Ilaiyaraaja Controversy Talk Baahubali cinema kisu kisu )

பாகுபலி’ படம் குறித்து பிரபல வார இதழின் கேள்வி பதிலில், ‘பாகுபலி 1, 2 படங்களை பார்த்து வியந்தீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அதில், தமிழ் சினிமா உணர்ச்சிப்பூர்வமானது, அதில் நடிகர்கள் தங்களது நடிப்பினை வெளிப்படுத்த வேண்டும். அதைவிட்டுவிட்டு கிராபிக்ஸை வைத்து படத்தை பிரம்மாண்டமாக எடுப்பதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது. கிராபிக்ஸ் என்று தெரிந்து அதை பார்த்து ஏன் பிரமிக்க வேண்டும்? வியக்க வேண்டும்? என்றார். கிராபிக்ஸால் எதையும் செய்ய முடியும் என்றாகிவிட்டது. தொழில்நுட்பத்தை எப்படி கலையாக பார்க்க முடியும்?. கலை என்றால் அதில் ஃபெர்பார்மன்ஸ் இருக்க வேண்டும். கலைஞர்கள் தங்களது திறமையினால் அதனை நிகழ்த்திக்காட்ட வேண்டும்.

கலை மற்றும் கிராபிக்ஸை ஒப்பிடுவதால், ஒரு விஷயத்தை நினைவுப்படுத்துகிறேன். இண்டியானா ஜோன்ஸ் படத்தில் க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சி, சேஸிங் காட்சிகளை தொடர்ந்து 20 நிமிடம் படமாக்கினர். அதில் நடித்த நடிகர்களும் சிறப்பாக நடித்திருப்பார்கள். அப்படிப்பட்ட கலைஞர்களை பாராட்டலாம். ஆனால், இந்த கிராபிக்ஸில் எந்த கலைஞரை பாராட்ட முடியும்? தொழிலை பற்றி தெரிந்தவர்களை இந்த மாயாஜால வித்தைகளை காட்டி ஏமாற்ற முடியாது. தெரியாதவர்கள் ஏமாந்து தான் போகின்றனர் என்று இளையராஜா கூறியுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா?’ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் நடிகை…!
கணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…!
ஐஸ்வர்யாவால் தானாம் ரித்விகா வெற்றி பெறப்போகிறாரம்…!
ஐஸ்வர்யா நீ வெளியே வா நான் பார்த்து கொள்கிறேன்… பிக்பாஸ் மேடையில் நேரெதிரே ஐஸ்வர்யாவை தாக்கிய கமல்… அதிர்ச்சியிலுறைந்த ஐஸ்வர்யா…!
பிக்பாஸ் சீசன் 2 இன் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யா… உத்தியோகபூர்வ தகவல்….கமலிற்கு ஆப்பு உறுதி!
எமது ஏனைய தளங்கள்

Keyword: Tamil Big Boss tamil,cinema gossip,tamil cinema,big boss tamil,big boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil