விடுதியில் இளம்பெண்களை அதற்கு கட்டாயப்படுத்தும் காப்பாளர்கள்!

0
302
hostel warden forced_to watch bad films tamil news

மத்தியப்பிரதேச மாநிலத்தில் விடுதி இயக்குநர் இளம்பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக ஆபாசப் படங்களைப் பார்க்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. hostel warden forced_to watch bad films tamil news

போபாலில் உள்ள விடுதியில் பேச்சு மற்றும் கேட்கும் திறனற்ற 20 வயதான இளம்பெண் ஒருவர் கடந்த வாரம் பாலியல் புகார் அளித்திருந்தார். அதற்கு அடுத்தடுத்த 2 நாள்களில் மேலும் 2 பெண்கள் இதேபோல புகார் அளித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, புதனன்று இன்னுமொரு இளம்பெண் ஒருவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, விடுதியின் இயக்குநர் அஸ்வினி ஷர்மா கைதானார்.

அஸ்வினி ஷர்மா அவத்புரி நகரில் உள்ள ((Awadhpuri)) வீட்டில் 20 வயதான தன்னை அடைத்து வைத்து, வலுக்கட்டாயமாக ஆபாசப் படங்களை பார்க்க வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது மறுப்பு தெரிவித்த தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார். இந்நிலையில், கைதான அஸ்வினி ஷர்மா பாஜக தலைவர்களுடன் மிகவும் நெருக்கமானவர் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

tags :- hostel warden forced_to watch bad films tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
Ki-Ki Challenge இல் குலுங்கிக் குலுங்கி தெறிக்க விட்ட ஸ்ரீரெட்டி!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
கருணாநிதியின் மறைவை கணக்கெடுக்காத நடிகை ஸ்ருதி செய்த காரியம்- (புகைப்படம் உள்ளே)!

எமது ஏனைய தளங்கள்